India-வுக்கு எதிரான 2nd Test போட்டியில் Australia 263 ரன்கள் என்ற கவுரவமான இலக்கை 1st Innings எட்டியது. முதல் டெஸ்டை காட்டிலும், ஆஸ்திரேலியா இந்த டெஸ்டில் கொஞ்சம் முதிர்ச்சியான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. <br /> <br />#INDvsAUSHowzat #OneindiaHowzat